Hey Kiliyirukku Song Lyrics

கிளியிருக்கு பழமிருக்கு பாடல் வரிகள்

Muthal Mariyathai (1985)
Movie Name
Muthal Mariyathai (1985) (முதல் மரியாதை)
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja
Lyrics
Vairamuthu
ஏ... ஏ கிளியிருக்கு பழமிருக்கு...
ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரி
கரை இருக்கு
சோள
கருதிருக்கு
அடி சோல
குயிலிருக்கு...
ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரி
அனைவர் கரை இருக்கு

சோள
அனைவர் கருதிருக்கு
அடி சோல
அனைவர் குயிலிருக்கு...
அடி பயிறுக்குள்ள பருவப் புள்ள
பதுங்கி நின்னிருச்சாம்
அவ பதுங்கக் கண்டு குருவி ரெண்டு
ஒதுங்கி நின்னுக்கிச்சாம்
சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம்
தொட்டதும் ஒட்டிக்கிச்சாம்
அடி மால வரும் முன்னே சோலக் கிளி ரெண்டும்
மத்தளம் கொட்டிக்கிச்சாம்
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்தன 
தந்தனத் தந்தனனா 
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்தன 
தந்தனத் தந்தனனா 
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...