Aadungamma Amma Song Lyrics

ஆடுங்கம்மா அம்மா யம்மா பாடல் வரிகள்

Chinna Chinna Aasaigal (1989)
Movie Name
Chinna Chinna Aasaigal (1989) (சின்ன சின்ன ஆசைகள்)
Music
Chandrabose
Singers
Malasiya Vasudevan
Lyrics
Naa. Kamarasan
ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா
லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம்

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்

குருவி ஜாலங்களா பறந்து போறீங்களா
வயசு பதினாறு அழகு பாலாறு பருவம் பொல்லாதது
மனசு காத்தாடித்தான் இடுப்பு நூலாட்டமா இழுக்க தள்ளாடுதே
எனது கைத்தாளம் உனது சங்கீதம் இளமை பூமேடையாம்

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்

பருவக் காளைங்களா பழைய பாடங்களா
திரும்பிப் பாக்காம காது கேக்காம நடந்து போறீங்களே
தலையில் பூ வைக்கவா நெறைய ஐஸ் வைக்கவா
முதுகில் நான் தட்டவா
சிரிப்பு ஏராளம் உடையில் தாராளம்
நடையில் தேரோட்டமா....

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா
லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம்

ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்