Uyya Uyya Song Lyrics
உய்யா உய்யா பாடல் வரிகள்
- Movie Name
- Mudhal Idam (2011) (முதல் இடம்)
- Music
- D. Imman
- Singers
- Veeramanidasan, Thindukallu Poovitha
- Lyrics
- Arivumathi
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..

நெல்லு கட்ட தூக்கிட்டு நெடு நெடுன்னு போரவரே..
புள்ளகிட்ட மல்லு கட்ட வாரியா..?
இல்ல துப்பு கெட்டு உச்சி கொட்ட போறியா..?

சொட்ட சொட்ட நெனஞ்சுபுட்டு, சொயடிகிட்டு போறவளே..
சொட்ட வெச்சு இத்து வெக்க போறியா?
இல்ல இத்துவைகி சத்த வெய்க வாரியா?

தாழ பறக்குதடி.. தத்தான் தத்தான்..
உன்ன தங்கத்துல செஞ்சி அவன் விட்டான் விட்டான்..
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது சாசுபுட்டியே மச்சானே..
கூச்சம் கெட்டுது.. கூச்சம் கெட்டுது..ஏச்சுபுட்டியே மச்சானே..
சாச்சுபுட்டிய.. ஏச்சுபுட்டிய..

மட்ட மட்ட பாக்கு மட்ட மலாருனு தாக்கிபுட்ட..
அட்ட போல ஓட்டிக நீ வாரியா?
இல்ல திட்டிகிட்டே சிரிசுகிட்டே` போறியா?

மேலே பறக்குதட சித்தான் சித்தான்..
உன்ன மெதலுக்கு அவுத்து எவன் விட்டான் விட்டான்..

அட மீனுகுதான் தெரியுமட மக்கு மக்கு.. ஹே..

தொவரம் காட்டுக்குள்ள, வெவரம் கேடுக்கொல்ல..
வந்துபுடு அந்திநேரமா.. இங்கு பந்தி போடா இன்னும் நேரமா?
அதுசெரி..