Villadhi Villanaiyum Song Lyrics

வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் பாடல் வரிகள்

Madhurakara Thambi (1988)
Movie Name
Madhurakara Thambi (1988) (மதுரைக்கார தம்பி)
Music
Chandrabose
Singers
Mano
Lyrics
Mu. Metha
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
மதுரக்கார தம்பி நான் வணங்க வப்பேன்
என்ன மடக்க வரும் எதிரிகள அடக்கி வப்பேன்
மதுரக்கார தம்பி.......தம்பி....தம்பி...தம்பி......

வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்..ஹோய்...

ஆசி தந்து வழி நடத்த பாசமுள்ள தாயிருக்கா
ஆகையினால் என் வாழ்வில் வெற்றிதானடா
துள்ளி வந்த பகை முடிக்க தோழர்களின் துணையிருக்கு
சொல்லாம கொள்ளாம எழுந்து ஓடடா

அங்க ஒரு தம்பி உண்டு அந்தப் பக்கமா
இங்கே ஒரு தம்பி உண்டு இந்தப் பக்கமா
தம்பியின்னா ரெண்டு பேரும் தங்ககம்பிதான்
யாரும் இங்கே தோத்ததில்ல தமிழ நம்பிதான்
மதுரக்கார தம்பி.......தம்பி....தம்பி...தம்பி......

வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்..ஹோய்...

நாளை எங்க கொடிப்பறக்கும் நாடு எங்க வழி நடக்கும்
இல்லாதார் இல்லையெனும் சேதி கிடைக்கும்
ஊருக்குள்ள கதையளக்கும் உங்களுக்கும் ஒதை கெடைக்கும்
உழைப்போர்க்கு பூமியிலே நீதி கிடைக்கும்

இதுவரைக்கும் பிரிஞ்சிருந்தோம் ரொம்ப காலமா
இப்ப நாங்க சேர்ந்துவிட்டோம் எதுக்க முடியுமா
ஆணவத்தால் தம்பியத்தான் அடக்க முடியுமா
பூகம்பத்த கைகளிலே பிடிக்க முடியுமா
மதுரக்கார தம்பி.......தம்பி....தம்பி...தம்பி......

வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன்
நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்..

மதுரக்கார தம்பி நான் வணங்க வப்பேன்
என்ன மடக்க வரும் எதிரிகள அடக்கி வப்பேன்
மதுரக்கார தம்பி.......தம்பி....தம்பி...தம்பி......