Jaadhi Bedham Pesum Song Lyrics
ஜாதி பேதம் பேசும் பாடல் வரிகள்
- Movie Name
- Penn (1954) (பெண்)
- Music
- R. Sudharsanam
- Singers
- Chittor V. Nagaiah
- Lyrics
ஜாதி பேதம் பேசும் பொல்லா
சமூகம் மாறாதா
காதல் வாழ்வின் மேன்மை காணும்
காலம் வாராதா...(ஜாதி)
நீதி இல்லா மாந்தர் சொல்லும்
நிந்தை நீங்காதா
ஜோதியாம் என் கண்மணி
வாழ்விலே சுகம் ஓங்கவே..