Andha Kanna Paathaakaa Song Lyrics

அந்த கண்ண பார்த்தாக்கா பாடல் வரிகள்

Master (2020)
Movie Name
Master (2020) (மாஸ்டர்)
Music
Anirudh Ravichander
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Vignesh Shivan
அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே…ஏ….
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ….

பூப் போல மனசு…..ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேர்ள்ஸு
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு
பட்டாசு பார்வை பட்டாலே போதும்
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு
சிங்கிள்ன்னு நியூஸு
இதுதான்மா சான்ஸு

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா (2)

லவ்வு தானா தோனாதா

அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே…ஏ…..
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ….

நட்பான பார்வை நிதான பேச்சு
எல்லார்க்கும் புடிச்சி போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு
ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா…..

லவ்வு தானா தோணாத