Thaene Thaene Sendhaene Song Lyrics

தேனே தேனே சேந்தேனே பாடல் வரிகள்

Nanbenda (2015)
Movie Name
Nanbenda (2015) (நண்பேண்டா)
Music
Harris Jayaraj
Singers
Haricharan
Lyrics
Na. Muthukumar
உயிரே உன் பார்வையால்
இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே

உயிரே கண்ணோரமாய்
தீராத கார் காலம் தந்தாயே நீயே

விழியே கண்ணீரிலே
மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே

கவிதை என் காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே போன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே

கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே

மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ

உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே

தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே

மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே