Dora Mani Paththara Song Lyrics

தொர மணி பத்தர பாடல் வரிகள்

Michael Raj (1987)
Movie Name
Michael Raj (1987) (மைக்கல் ராஜ்)
Music
Chandrabose
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Mu. Metha
ஆண் : : ஹேய் தொர.......
தொர மணி பத்தர கத நல்லா கட்டுறே
ஊரு வாயப் பொத்துறே
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா....

ஆண் : தொர மணி பத்தர
குழு : தொர மணி பத்தர
ஆண் : கத நல்லா கட்டுறே
குழு : கத நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
குழு : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
ஆண் : அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா....

ஆண் : காசு பணம் சேர்க்க மச்சி செஞ்ச பாவம் கொஞ்சமா
காசியில கங்கையில கழுவுனாலும் போகுமா
சின்ன சின்ன திருடங்கதான் ஜெயிலுக்குள்ளே போகிறான்
பெரிய பெரிய திருடனெல்லாம் பெரிய மனுஷன் ஆகுறான்

திருடங்க யாருடா ஊருக்குள்ள கேளுடா
திருந்திக்க பாருடா தின்னுறது சோறுடா
மானம் கெட்ட நைனாவுக்கு மனுஷனுன்னு பேருடா

ஆண் : தொர மணி பத்தர
குழு : தொர மணி பத்தர
ஆண் : கத நல்லா கட்டுறே
குழு : கத நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா...ஆமாம்...

ஆண் : அப்பனோட சொத்து உன்ன
ஆட்டம் போட வைக்குது
ஆட்சி தந்த ஒடம்பு இங்கே பளபளப்பா நிக்குது
காசுக்காக உன்ன சுத்தி காக்கைகளே கூடுது
கைத்தடிங்க ரோஷம் கெட்டு கோஷங்கள போடுது

உனக்குன்னு என்னடா பெருமையும் வாழுது
ஏழைங்க வேர்வைதான் பூமிய ஆளுது
மூச்சக் கொஞ்சம் இழுத்து விட்டா புயலடிக்க போகுது

ஆண் : தொர மணி பத்தர
குழு : தொர மணி பத்தர
ஆண் : கத நல்லா கட்டுறே
குழு : கத நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா...ஹோய்....

ஆண் : தொர மணி பத்தர
குழு : தொர மணி பத்தர
ஆண் : கத நல்லா கட்டுறே
குழு : கத நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா... அப்பப்பா