Irukaana Illaiyaana Song Lyrics

இருக்கானா இடுப்பிருகானா பாடல் வரிகள்

Nanban (2012)
Movie Name
Nanban (2012) (நண்பன்)
Music
Harris Jayaraj
Singers
Javed Ali, Vijay Prakash
Lyrics
Pa. Vijay
இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் இடைதான்டி குடைதானா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதட்டுக்குள் எத்தனை உதடு
ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிளு கிளு

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

ஒருவாட்டி இடுப்பாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அரக்க பறக்க வந்து கொல்லேன்
அடங்காட்டி மடங்காட்டி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வாயில் வாழை வாயேன்

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

லைச்சனா லைச்சனா என்னை
லவங்கம் லவங்கம் கடிச்சானா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை தணிச்சனா
கொழுக்கனா மொழுக்கனா
நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா
எலச்சானா கொழைச்சானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழச்சனா
நீ செங்கிஸ்கானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஜகஸ்தானா!

இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் இடைதான்டி குடைதானா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதட்டுக்குள் எத்தனை உதடு
ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிளு கிளு