Engiruppano Andha Song Lyrics
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன் பாடல் வரிகள்
- Movie Name
- Apoorva Piravikal (1967) (அபூர்வ பிறவிகள்)
- Music
- S. P. Kodandapani
- Singers
- S. Janaki
- Lyrics
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
மங்கையர் மயங்கும் ஆற்றலும்
சுந்தரத் தோற்றமும்
நெஞ்சில் நிறைந்த பாசம்
நினைக்கவொண்ணா பண்பையும்
என்று காண்பேன்
என் வேதனை இவ்விதமோ
மனந்தேறுமோ நான் நினைப்பதும் ஆகுமோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்