Kalyaana Oorvalam Song Lyrics

கல்யாண ஊர்வலம் பாரு பாடல் வரிகள்

Muradan Muthu (1964)
Movie Name
Muradan Muthu (1964) (முரடன் முத்து)
Music
T. G. Lingappa
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு


கனிவாக பார்குது கண்ணு 
கன்னத்தை கிள்ளுது ஒண்ணு ( இசை )

கனிவாக பார்குது கண்ணு 
கன்னத்தை கிள்ளுது ஒண்ணு 
காசுக்கும் பாதை விடாமல் விளையாட சொல்லுது
இங்கே ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில் ஆசையும் உண்டு ( இசை )

இங்கே ஓர் மங்கையும் உண்டு
எண்ணத்தில் ஆசையும் உண்டு 
இன்னும் உன் எண்ணம் எங்கே செல்லுது

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு


அனுமானை கேட்டது போதும்
தனியாக வாழ்ந்தது போதும் ( இசை )

அனுமானை கேட்டது போதும்
தனியாக வாழ்ந்தது போதும்
கல்யாண ராமனை கேளு கதையாக சொல்லுவார்
ஆசைக்கு எல்லையும் இல்லை 
காதலிலே பாவம் இல்லை ( இசை )

ஆசைக்கு எல்லையும் இல்லை 
காதலிலே பாவம் இல்லை 
அஞ்சும் உன் நெஞ்சம் எங்கே செல்லுது

கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு