Mazhaiye Mazhaiye Song Lyrics

மழையே மழையே உன்னாலே பாடல் வரிகள்

Nagarpuram (2016)
Movie Name
Nagarpuram (2016) (நாகபுரம்)
Music
Aruldev
Singers
Lyrics
மழையே மழையே உன்னாலே
மயக்கம் கொண்டேன் தன்னாலே
இதுவரை இல்லை இதுபோலே
இப்படி ஆனது எதனாலே
ஒ.ஒ.ஒஹ் நானா நானா.. நானே தான
பெண்ணே சிரித்தேன் தான.. ஒஹ்..

என் மனம்போலவே நீயும் இங்கு வந்து சென்றாய்
உன்னோடோ பார்வையில் காதலில் விழ்திடாய்
என்னடி நீ இன்று தூரத்தில் தொரதிட்டாய் ஒ.யோ.ஒஹ்.ஒஹ்...ஒஒஒஹ் 
facebook chatyil meet no coming
என் மனம் பூமியை தலைகிலாய் மாற்றிட்டாய்
என் கையில் ரேகையை உனக்குள்ளே ஈழுத்துட்டாய்

குடையில் குதித்தது நிலவு
இதயத்தில் நடந்தது களவு
தேவதை தரிசனம் இதுதான
இமைகளில் பல பல கனவு
நெருப்பென கொதிக்குது இரவு
காதலில் முதல்நிலை எதுதான
யார் இவள்.. எந்தன் தோட்டத்தில் பூத்து வந்தவள்
என்னையே.. மீது என்னிடம்.. கையில் தந்தவள்
முதன்முறை ஏதோ.. நடக்கிறதே
உயிர்-இவளே சிலுகிரதே

நிழல் என உன்னுடன் நடப்பேன்
நீ அழும் வேளையில் துடிப்பேன்
உயிரையும் உன்னகென குடுப்பேனே ..
எழுந்ததும் உன் குரல் கேப்பேன்
எதிரில் உன் முகம் பார்ப்பேன்
மனதில் உன்னை மாட்டும் சுமப்பேனே..
காதலை எந்தன் காதலை.. ஏற்று கொல்லடி
கண்ணாலே என்னை கண்ணாலே.. பூட்டி கொல்லடி
வரம் ஒன்று கேட்பேன்.. தருவாளா
வழித்துணை ஆகா.. வாருவாளா

மழையே மழையே உன்னாலே
மயக்கம் கொண்டேன் தன்னாலே
இதுவரை இல்லை இதுபோலே
இப்படி ஆனது எதனாலே
ஒ.ஒ.ஒஹ் நானா நானா.. நானே தான
பெண்ணே சிரித்தேன் தான.. ஒஹ்..