Madhu Maadhu Soodhu Da Song Lyrics

மது மாது சூதுடா பாடல் வரிகள்

Yaar Antha Karuppu Aadu (2018)
Movie Name
Yaar Antha Karuppu Aadu (2018) (யார் அந்த கருப்பு ஆடு)
Music
C. Sathya
Singers
Vaijayanthi Ramanan
Lyrics
Snegan
பெண் : மது மாது சூதுடா நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா....

ஆளுக்கொரு பாதைடா வாழ்க்கை ஒரு போதைடா
நீயும் நானும் வேறுடா ஊரு பேசும் நூறுடா
மது மாது சூதுடா நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா......

குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஆணுக்கொரு ஆசை பெண்ணுக்கொரு ஆசை
ரெண்டும் இங்கு சேர்ந்துச்சுனா வார்த்தை இல்ல பேச
போடா போடா வாழ்க்கை இங்கு பொழுது போக்கு போல
வாடா வாடா பூமிக் கூட காலடிக்கு கீழ…

மது மாது சூதுடா நன்மை இதில் எதுடா
மது மாது சூதுடா.....

குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ

புத்தி ஒண்ணு சொல்லும்
மனசு ஒண்ணு சொல்லும்
ரெண்டையும் நீ கேட்காதேன்னு
ஆசை உன்னைக் கொல்லும்

யாகம் ஒண்ணு சொல்லும்
தாகம் ஒண்ணு சொல்லும்
இப்படியே போனதுன்னா எங்கே போகும் பூமி
மது மாது சூதுடா...

ஆளுக்கொரு பாதைடா வாழ்க்கை ஒரு போதைடா
நீயும் நானும் வேறுடா ஊரு பேசும் நூறுடா
மது மாது சூதுடா நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா......

குழு :ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ

Female :Madhu maadhu Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu Soodhu daa

Aalukkoru padhai daa
Vaazhkai Oru bodhai daa
Neeyum naanum veradaa
Ooru pesum nooradaa

Madhu maadhu Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu Soodhu daa

Chorus :Oh hoo oo hoo
Oh hoo hoo ooo Oh hoo oo hoo
Oh hoo hoo ooo Oh hoo oo hoo
Oh hoo hoo ooo

Female :Aanukkoru aasai
Pennukkoru aasai
Rendum ingu sernthuchu naa
Vaarthai illa pesa

Poda podaaa Vaazhkai ingu
Pozhudhu pokku pola
Vaadaa vaa daa Bhoomi kuda
Kaal adikku keezhaa

Madhu maadhu Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu Soodhu daa

Chorus :Oh hoo oo hoo
Oh hoo hoo ooo Oh hoo oo hoo
Oh hoo hoo ooo

Female :Buththi onnu sollum
Manasu onnu sollum
Rendaiyum nee ketkathennu
Aasai Unnai kollum

Yaagam onnu sollum
Thaagam onnu sollum
Ippadiyae ponathu naa
Enge Pogum bhoomi

Madhu maadhu Soodhu daa

Aalukkoru padhai daa
Vaazhkai Oru bodhai daa
Neeyum naanum veradaa
Ooru pesum nooradaa

Madhu maadhu Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu Soodhu daa

Chorus :Oh hoo oo hoo
Oh hoo hoo ooo Oh hoo oo hoo
Oh hoo hoo ooo Oh hoo oo hoo
Oh hoo hoo ooo