Ozhaikka Porandha Chinna Song Lyrics
ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி பாடல் வரிகள்
- Movie Name
- Melam Kottu Thali Kattu (1988) (மேளம் கொட்டு தாலி கட்டு)
- Music
- Premasiri Kemadasa
- Singers
- Mano, Krishnaraj, R. Sulakhchana
- Lyrics
- Thirupathooran
ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ
ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன மீதி

அட ஓட்டுப் போடு தலைவர்ன்னு ஏத்துக்கிட்டதாலே
இப்ப மாட்டிக்கிட்டோம் இன்னும் கூட வளரலையே மூள
இன்னும் பொறுமை என்ன உரிமை கேட்க நிமிர்த்திக்கடா தோள

அண்ணே அண்ணே கொஞ்சம் இரு நான்
ஆரஞ்சு முட்டாயி கொண்டு வரேன்
ஆண்டுக்கு ஒரு முறை நடக்குதண்ணே
ஆரஞ்சு முட்டாயி கேடக்குதண்ணே
வாங்கினத தின்ன விடு நீ
வேணுன்னா உன்னோட பங்க எடு....
ஈசன் வந்து படியளந்த காலமெல்லாம் போச்சு அட
ரேஷன் வந்து படியளக்கும் காலம் இப்போ ஆச்சு
ராமா ராமா ரகுராமா இங்க
நாங்க மட்டும் கஷ்ட்டப்பட்டா சரிதானா
இங்க பணக்காரன் வீட்டிலத்தான் பகவானும் சேத்து வச்சான்
எட்டுக் கல்லு பூ மணக்கும் என்னழகில் ஊர் மயங்கும்
நான் கட்டிக்கத்தான் ஆசப்பட்டு
அந்த கர்ண ராசா வந்து நின்னான்
ஒத்திக்கடா ஒத்திக்கடா உருத்துல என் மனசு பத்திக்கும்டா
வீதியில ஜாதி பேரை அழிச்சதுக்கு வணக்கம்
அது பள்ளியிலே அழியலையே எங்கே என்ன கொழப்பம்
என்னக்கி ஒழியறது லஞ்ச லீலை
அது இடியாப்ப முனைய தேடுற வேல
அட முடியாதவன் ஒதுங்கி நில்லு
முடிக்கப் போறேன் வாழ்த்து சொல்லு