Enna Solla Pooraai Ne Song Lyrics

என்ன சொல்ல போறாய்....நீ பாடல் வரிகள்

Vengai (2011)
Movie Name
Vengai (2011) (வேங்கை)
Music
Devi Sri Prasad
Singers
Karthikeyan
Lyrics
Viveka
உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... ஓ ஒ ஒ ஓ கொல்லாதே.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்... ஓ ஒ

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

காத்திருப்பேன் காத்திருப்பேன், ஆறு மாசம் தான்...,
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்...,
என்னமோ நடக்குது,
இதயம் வலிக்குது,
மனசு தவிக்குது...
உன்னோடய வார்த்தைக்காக.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...  கொல்லாதே.....

சின்னபுள்ள நேசம் இது, பச்சபுள்ள பாசம் இது,
என் மனசை தாக்கியது முன்னால.... முன்னால...
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே... தன்னாலே....

நெசமா... நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் அழுதேன் உன்னோடய வார்த்தைக்காக....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... 

வெடடருவாள் தூக்கிகிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்கப்பட்டு நான் நடந்தேன், உன்னாலே... உன்னாலே...
கட்டைகம்பை தூக்கிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்..
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே...

புதுசா... புதுசா... மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னுடைய பார்வையாலே....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...