Devan Kovil Song Lyrics

தேவன் கோவில் தீபம் பாடல் வரிகள்

Naan Paadum Paadal (1984)
Movie Name
Naan Paadum Paadal (1984) (நான் பாடும் பாடல்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Muthulingam
தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது 

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

நானும் நின்றேன் சோலை ஓரம்

நீயும் வந்தாய் மாலை நேரம்

பார்வை நாங்கும் பேசும் ஜாலம்

பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்

காதல் தேவியே நீ என் ஜோதியே

ஊஞ்சல் போலே எண்ணம் கோடி நெஞ்சில் ஆடும் உன்னை நாடி

கண்ணே நீயும் கேளாயோ

அன்பே நீயும் எங்கே வந்தாய் யாரை கண்டு இங்கே நின்றாய்

உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா

கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா

தேவன் கோவில் தீபம் ஒன்று 

ராகம் பாடும் நேரம் என்று

வானும் காற்றும் உந்தன் பேரை

எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே

உன்னை எண்ணி ஏங்கும் பூவை

உந்தன் அன்பே யென்றும் தேவை

நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்

காலம் கோடி ஆகும் போதும் காதல் கீதம் என்றும் வாழும்

கண்ணா நீயும் கேளாயோ

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது 

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று