Penne Penne Song Lyrics

மின்னல் பெண்ணே பாடல் வரிகள்

Savaale Samaali (2015)
Movie Name
Savaale Samaali (2015) (சவாலே சமாளி)
Music
S. Thaman
Singers
S.P.B. Charan
Lyrics
Snehan
பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

பூமி மேலே சாமி போல
வந்து நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

தீக்குள் என்னை நிற்க்க வைத்து
பெட்ரோல் ஊத்தி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ

இடியாக என்னை தாக்கி
எங்கேயோ போனாய் பெண்ணே

மழையாக என்னை நனைத்து
போனாயே பெண்ணே நீ

அழகான யுத்தம் செய்து
அலை மொத வைத்தாய் பெண்ணே

அனலாக என்னை மோதி
கொன்றாய் பெண்ணே

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே

பூமி மேலே சாமி போல
வந்து நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பூகம்பம் கூட புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று ஊதி தள்ளுதே

அணு குண்டு கூட அசைக்காத நெஞ்சை
துணு குண்டு பார்வை தூளாய் ஆக்குதே

உந்தன் வெல்வெட்டு உதட்டாலே
வெட்டி சாய்க்கின்றாய்

என்னை நாய் குட்டி போல தான்
மேய்க்கின்றாய்

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

நான் பார்த்த பெண்கள் ஒரு கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் யாரும் இல்லையே

எனை பார்த்த பெண்கள் பல கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் பார்த்ததில்லையே

உன் அழகாலே எனை கொல்ல கடவுள் நினைத்தானோ
இல்லை எனக்காக உனை வாழ சொன்னானோடி

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே