Andhi Sayura Neram Song Lyrics

அந்தி சாயுற நேரம் பாடல் வரிகள்

8 Thottakkal (2017)
Movie Name
8 Thottakkal (2017) (8 தோட்டாக்கள்)
Music
KS Sundaramurthy
Singers
Padmalatha
Lyrics
அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு

அந்தி சாயுற
நேரம் வாய்க்கா வரப்போரம்
ஈர புடவைய பார்த்து காயுது
உன் கண்ணு பாக்காத நின்னு

கொக்காக
கொக்காக கொக்காக
கூவேனா குயில போல
பாடினா (2)

குயில போல
பாடினா அவ குயில
போல பாடினா (2)

கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ (4)

புது சம்பா நெல்ல
போல தல தளவென்று
மாறினா அவ தல
தளவென்று மாறினா
அவ மாமா என்று கூறுவா

மீசை வச்ச
மச்சான் நீதான் அச்சாரம்
ஒன்னு போடணும் அட
அச்சாரம் ஒன்னு போடணும்
பின்ன ஆட்டம் ஆடி தீக்கணும்

ரத்தினமே
முத்தினமே அத்தை
பெத்த அற்புதமே (2)

கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ (4)

அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு

கொக்காக
கொக்காக கொக்காக
கூவேனா குயில போல
பாடினா

குயில போல
பாடினா அவ குயில
போல பாடினா (2)

கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ (4)

அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு