Nee Thaan En Song Lyrics
நீதான் என் தேசிய பாடல் வரிகள்
- Movie Name
- Paarthale Paravasam (2001) (பார்த்தாலே பரவசம்)
- Music
- A. R. Rahman
- Singers
- K. S. Chithra
- Lyrics
- Vaali
ஆண் : காதலே ஜெயம்
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா ரஞ்சனா ரஞ்சனா
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா ரஞ்சனா ரஞ்சனா
என் பிறவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
என் பிறவா மழலைகளை விழியில் பார்க்கிறேன்
நான் எழுதா கவிதைகளை மொழியில் கேட்கிறேன்
உன் மொழியில் கேட்கிறேன்
பெண் :நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் உன் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் உன் உறவில் பார்க்கிறேன்
ஆண் : காதலே ஜெயம்
காதலே ஜெயம் காண்பதுன்மயம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே
ஆண் : உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
நாம் இறந்தும் இறவாநிலை எதிர்ப்பார்க்கிறேன் எதிர்ப்பார்க்கிறேன்
பெண் :எல்லா எழுத்துக்கும் உயிர் தொடக்கம் உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுக்கும் என் எல்லா உணர்வுக்கும்
நீ தொடக்கம் நீ தொடக்கம்
ஆண் : காதலே ஜெயம்
பெண் :காதலே ஜெயம் அது கடவுளின் குணம்
ஆண் : என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
பெண் :காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே
ஆண் : நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
பெண் :உன் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே நனவிலும் நீயே
ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா ரஞ்சனா ரஞ்சனா