Old Model Laila Song Lyrics

ஓல்டு மாடலு லைலா பாடல் வரிகள்

Youth (2002)
Movie Name
Youth (2002) (யூத்)
Music
Mani Sharma
Singers
Tippu
Lyrics
Vaali
ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு
ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு மீடியா நூறு ஆச்சு
மவுச அமுக்கு இன்டர்நெட்டுல
மைலு மாட்டும் இதய நெட்டுல
பழைய கால லவ்வு லவ்வு பபுள்கம் போல ஜவ்வு ஜவ்வு
பசங்க நம்ம லவ்வு லவ்வு பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு

ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு

ஆதாம் தானடா ஆரம்புச்சான்
ஆப்பிள தின்னுபுட்டு ஆச வச்சான்
ஏவாள் நெஞ்சிலும் பத்த வச்சான்
ஏக்கம் ஏறி போயி சுத்த வச்சான்
அடடா ஆதாம் தான் அவனின் ஏவாள் தான்
நமது காட் பாதர் டோன்ட் பாதர்
குஷி குஷி ஒரே குஷி ஹெய்யா
லவ்வு பண்ணா குத்தம் இல்ல
எந்த பயலும் சுத்தம் இல்ல
காதல் ஜோடிசெத்தா கூட
காதலென்றும் செத்ததில்ல

ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு

ஸ்டுடென்ட்ஸ் காதெல்லாம் சிட்டி பஸ்சுல
மினிஸ்டர் காதலெல்லாம் ஏர் பஸ்சுல
குப்பன் காதலு குடிசையில
காதல் எங்கும் உண்டு கடவுள் போல
வானம் இல்லாத தேசம் உண்டோடா
அதுபோல் காதல் தான் கடவுள் தான்
இங்கும் உண்டு எங்கும் உண்டு
புனிதம் ஆகும் காதல் கதை
போற்றி நில்லு கடைசி வரை
காதலுக்கு மரியாதை செய்
சொல்வதுங்கள் நன்பன் விஜய்