Nee Sunno New Moono Song Lyrics

நீ சன்னோ ந்யூ மூனோ பாடல் வரிகள்

Nanbenda (2015)
Movie Name
Nanbenda (2015) (நண்பேண்டா)
Music
Harris Jayaraj
Singers
Andrea Jeremiah
Lyrics
Pa. Vijay
திக்கி திக்கி தீட்ட
விண்மீன் போட்டு போட்ட
ஸெக்ஸீ ஸாரீ ஃகியூட்டா காப்பாத்திடவா

கண்ணை கட்டி போட்டா
ரெட்டக் காலில் தோட்டா
சுட்டு சுட்ட நீட்ட கை சேந்திடவா

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் ஃடியூனோ
நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

தீண்ட தீண்ட ஃபர்ஸ்ட் ஏன்ஜல்ஸ் ஏன்ஜல்ஸ் இவள் தானா
என் கானா கான வெண் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் வாழும் ஒரு சோனார்
சரிந்தேனா உன் அழகுத் தோலின் தேன் நான்

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

விட மாட்டேன் விட மாட்டேனே
உன்னை விட்டு தர மாட்டேனே
இமைக்குள் உன்னை வைத்து காமிக்காவா

வர மாட்டேன் வர மாட்டேனே
அதை விட்டு வர மாட்டேனே

தித்திக்கும் சிறையில் நாளும்
ஜீவிக்கவா

நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட
என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர

நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர
நீ என்னை அள்ளிக் கொண்டாய் கண்ணாலே கிள்ளிக் கொன்றாய்
கூளிவாலா

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் ஃடியூனோ
நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

இனி தேனே இரவின் தேனே
இதழ் ஓரம் இளமைத் தேனே
இதயத்தில் உணர்ததாய் தேனே உள்போக்கிதாய்

ஓ கணிததேனே தவிக்கின்றேனே
பனி நெஞ்சம் போல் வந்தேனே
என் வாசம் தர வந்தேனே பூ வார்க்கின்றாய்

நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனத்தில்
உனை உச்சிக் கொட்டி பார்க்கிறேன் என் கனவில்

நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்
என் கன்னம் உள்ளே வாங்க அதில் வெட்கம் எட்டிப் பார்க்க
என் செய்தாய்

நீ சன்னோ ந்யூ மூனோ
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

நீ பியானோ நான் ஃடியூனோ
நாம் சேர்ந்த பாம்பாஸ்டிக் ஸாங்க் தானோ

செந் தேனா லோஸ் ஏன்ஜல்ஸ் ஏன்ஜல்ஸ் இவள் தானா
என் கானா வெண் கிரிஸ்டால் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் வாழும் உன் ஸோனார்
சரிந்தேனா உன் வெய்யில் தொலைந்தேனா