Un Mele Oru Kannu Song Lyrics

ஒன் மேல ஒரு கண்ணு பாடல் வரிகள்

Rajini Murugan (2015)
Movie Name
Rajini Murugan (2015) (ரஜனி முருகன்)
Music
D. Imman
Singers
Mahalakshmi Iyer
Lyrics
ஒன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொரப் பொண்ணு

ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால

கேரங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள

ஒன் மேல ஒரு கண்ணு
நான் தான் உன் மொரப் பொண்ணு

ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால

கேரங்குறேன் நொருங்குறேன்
நீ தான் என் மாப்புள்ள

கொஞ்சுன மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற

ஏண்டி இந்த நாடகம்
கெஞ்சுனா அஞ்சுற

அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்

சொல்லாம கொள்ளாம மூடி வச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட

அல்லாம கில்லாம நோக வச்சு என்ன
முன்னாலும் பின்னாலும் மோனங்க விட்ட

ஒத்துகிட்டா மாமந்தான்
கட்டிக்க வாறன் வாறன்

ஒன் மேல ஒரு கண்ணு
நான் தான் உன் மொரப் பொண்ணு

ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு

வெட்டுனா ஓட்டுற
ஒட்டுனா வெட்டுற

லூசு பையன் மாதிரி
கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற

வா வா கொல்லுதே வெரி

கத்தாம சுத்தமா நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்

நிக்காம இக்கேரே நீ கொடுத்த
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்

பொட்டு வச்ச பொண்ணு நான்
தொடுக்க தானே தாரேன்

ஒன் மேல ஒரு கண்ணு
நீதான் என மொரப் பொண்ணு

ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால

கேரங்குறேன் நொருங்குறேன்
நீ தான் என் மாப்புள்ள