Uyir Nadhi Kalangudhey Song Lyrics

உயிர் நதி கலங்குதே பாடல் வரிகள்

Vedhalam (2015)
Movie Name
Vedhalam (2015) (வேதாளம்)
Music
Anirudh Ravichander
Singers
Ravi Shankar
Lyrics
Viveka
ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய
இவள் பாச பார்வையனில் வாழும்போது நான் அழகாய்  தொலைய
ஓயாமலே உயிர் கூத்தாடுதே
வேர் காலிலும் பூ பூக்குதே

உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே

நூறோடு நூற்று ஒன்றை யார்யாரோ எந்தன் வாழ்வில்
நீர் மீது கோலம் போட ஏதேதோ எந்தன் வழியில்
கைரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன்
வெய்யில் ரேகை மேல் படாமல் பாத்திருப்பேனே 

உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே

உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான்  உறவா