Vambookara Party Song Lyrics
வம்புக்கார பாட்டி பாட்டி பாடல் வரிகள்
- Movie Name
- Adharmam (1994) (அதர்மம்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- K. S. Chithra
- Lyrics
- Vaali
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
அந்தக்கால பேச்செல்லாம் ஓரமா கூட்டி
வச்சிபுடு பேசாம மூலையில் கூட்டி
ஏச்சுகளை வாங்காதே எங்கிட்ட மாட்டி….
குந்திக்க நீ திண்ணையிலே கால் கையை நீட்டி….
வம்புக்கார பேத்தி பேத்தி
மின்னுது உன் மூக்குத்தி
பல்லவியை மாத்தி மாத்தி
பாடுறியே ராசாத்தி
இந்தக் கால பேச்செல்லாம்
மொறத்துலதான் ஏத்தி
பாக்கட்டுமா நான் கொஞ்சம் காத்துலதான் தூத்தி
பாட்டிக்கிட்ட வேணாண்டி வீம்புகள் ஆத்தி
பாரடி நான் வைப்பேன் உன் மூளையைத் தீட்டி
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
உன்னோட காலத்தில
நெல்லு குத்த மாவரைக்க
அன்னாடம் பொம்பளைங்க
அவதி பட்டாங்க
இப்ப எங்க காலத்துல
எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு
பொத்தான அமுத்தி வேலை முடிச்சிக்கிட்டாங்க
நெல்லு குத்தும் பொண்ணு
அறுங்கல்லா இருந்தா அப்போ
பல்லுக் குத்தக் கூட
ஒரு தெம்பு இல்ல இப்போ
அப்ப கூண்டுக்கிளி போல
பொண்ணு சிறை இருந்தா பாரு
ஸ்கூட்டருல ஏறி இப்ப சுத்துறாளே ஊரு
ஊரும் கெட்டது பேரும் கெட்டது
வேறு என்னாச்சு….ஹக்கான்
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
இந்த கால பேச்செல்லாம்
மொறத்துலதான் ஏத்தி
பாக்கட்டுமா நான் கொஞ்சம்
காத்துலதான் தூத்தி
அப்போது புருஷன் கிட்ட
பத்து புள்ள பெத்துகிட்டு
பொஞ்சாதி இடுப்பொடுஞ்சி படுத்திருப்பாளே
இப்போது பத்து புள்ள பெத்தாளே
சம்பளம்தான்
பத்தலன்னு புருஷன்கிட்ட சிடுசிடுப்பாளே
பத்து புள்ள பெத்தும்
அப்ப பஞ்சமில்ல வீட்டில்
அரசு போட்ட தொட்டில்
இப்ப ஆடுதம்மா நாட்டில்
உங்க நல்ல தங்கா காலம்
இப்ப நாட்ட விட்டு போச்சு
நாதியற்ற புள்ள
இங்கு அரசுடமையாச்சு
அடி யாரு பெத்தது
யாரு கண்டது ஊரும் கெட்டாச்சு
ஹ்ம்ம்ஹும்ம்
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
இந்த கால பேச்செல்லாம்
மொறத்துலதான் ஏத்தி
பாக்கட்டுமா நான் கொஞ்சம்
காத்துலதான் தூத்தி
ஏச்சுகளை வாங்காதே எங்கிட்ட மாட்டி….
குந்திக்க நீ திண்ணையிலே கால் கையை நீட்டி….
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
வம்புக்கார பேத்தி பேத்தி
மின்னுது உன் மூக்குத்தி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
அந்தக்கால பேச்செல்லாம் ஓரமா கூட்டி
வச்சிபுடு பேசாம மூலையில் கூட்டி
ஏச்சுகளை வாங்காதே எங்கிட்ட மாட்டி….
குந்திக்க நீ திண்ணையிலே கால் கையை நீட்டி….
வம்புக்கார பேத்தி பேத்தி
மின்னுது உன் மூக்குத்தி
பல்லவியை மாத்தி மாத்தி
பாடுறியே ராசாத்தி
இந்தக் கால பேச்செல்லாம்
மொறத்துலதான் ஏத்தி
பாக்கட்டுமா நான் கொஞ்சம் காத்துலதான் தூத்தி
பாட்டிக்கிட்ட வேணாண்டி வீம்புகள் ஆத்தி
பாரடி நான் வைப்பேன் உன் மூளையைத் தீட்டி
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
உன்னோட காலத்தில
நெல்லு குத்த மாவரைக்க
அன்னாடம் பொம்பளைங்க
அவதி பட்டாங்க
இப்ப எங்க காலத்துல
எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு
பொத்தான அமுத்தி வேலை முடிச்சிக்கிட்டாங்க
நெல்லு குத்தும் பொண்ணு
அறுங்கல்லா இருந்தா அப்போ
பல்லுக் குத்தக் கூட
ஒரு தெம்பு இல்ல இப்போ
அப்ப கூண்டுக்கிளி போல
பொண்ணு சிறை இருந்தா பாரு
ஸ்கூட்டருல ஏறி இப்ப சுத்துறாளே ஊரு
ஊரும் கெட்டது பேரும் கெட்டது
வேறு என்னாச்சு….ஹக்கான்
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
இந்த கால பேச்செல்லாம்
மொறத்துலதான் ஏத்தி
பாக்கட்டுமா நான் கொஞ்சம்
காத்துலதான் தூத்தி
அப்போது புருஷன் கிட்ட
பத்து புள்ள பெத்துகிட்டு
பொஞ்சாதி இடுப்பொடுஞ்சி படுத்திருப்பாளே
இப்போது பத்து புள்ள பெத்தாளே
சம்பளம்தான்
பத்தலன்னு புருஷன்கிட்ட சிடுசிடுப்பாளே
பத்து புள்ள பெத்தும்
அப்ப பஞ்சமில்ல வீட்டில்
அரசு போட்ட தொட்டில்
இப்ப ஆடுதம்மா நாட்டில்
உங்க நல்ல தங்கா காலம்
இப்ப நாட்ட விட்டு போச்சு
நாதியற்ற புள்ள
இங்கு அரசுடமையாச்சு
அடி யாரு பெத்தது
யாரு கண்டது ஊரும் கெட்டாச்சு
ஹ்ம்ம்ஹும்ம்
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
பொக்கப் பல்லக் காட்டி காட்டி
பாடுறியே தம்கட்டி
இந்த கால பேச்செல்லாம்
மொறத்துலதான் ஏத்தி
பாக்கட்டுமா நான் கொஞ்சம்
காத்துலதான் தூத்தி
ஏச்சுகளை வாங்காதே எங்கிட்ட மாட்டி….
குந்திக்க நீ திண்ணையிலே கால் கையை நீட்டி….
வம்புக்கார பாட்டி பாட்டி
ஆடுது உன் தங்கட்டி
வம்புக்கார பேத்தி பேத்தி
மின்னுது உன் மூக்குத்தி