Kaavi Kattave Song Lyrics
காவி கட்டவே வழிதனை பாடல் வரிகள்
- Movie Name
- Ellam Inba Mayam (1955) (1955) (எல்லம் இன்பமயம்)
- Music
- Ghantasala
- Singers
- A. M. Rajah
- Lyrics
காவி கட்டவே வழிதனைக் காட்டும்
பெண்களை நம்பவே கூடாது
கட்டிய மனைவிக்குத் துரோகமே செய்யும்
ஆண்களை நம்பவே கூடாது....
அதும் நிஜந்தாங்க இதும் நிஜந்தாங்க
அவசியம் இது ஒரு ரகசியம் தாங்க.....
படிச்சிருந்தாலும் பதவி பெற்றாலும்
பகுத்தறிவோடே பழகிடணும் மறக்காதே
டக்கு டக்கு டக்கு டக்கு டைப்படி போலே
ஜதி தவறாமல் டான்ஸூ உடான்ஸூ ஆடுவோம்
போடு டக்கு டக்கு போடு டக்கு டக்கு டக்கு டக்கு
டக்கு டக்கு டக்கு டக்கு.....