Annapoorani Song Lyrics
அன்னபூரணி பாடல் வரிகள்
- Movie Name
- DSP (2022) (DSP)
- Music
- D. Imman
- Singers
- Sid Sriram
- Lyrics
கெழக்கு சீமையில செக்கான பக்கத்தில
கெழக்கு சீமையில செக்கான பக்கத்தில
மேகாத்து மேகமெல்லாம் ஒண்ணு சேர்ந்து
மொட்டு மொட்டா பூத்திருக்குமாம் குண்டுமல்லியே
அள்ள போறான் என் பேரன் அன்னபூரணிய
தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
நா உன்ன ஃபாலோ பண்ணல
என் ட்விட்டர் தான் ஃபாலோ பண்ணுச்சு..
நா உன்ன லைக் பண்ணல
என் ஃபேஸ்புக் தான் லைக் பண்ணுச்சு..
நா உங்கிட்ட எதையும் ஷேர் பண்ணல
என் வாட்ஸ்அப் தான் ஷேர் பண்ணுச்சு…
நா உன்ன பத்தி எந்த போஸ்ட்டும் போடல
என் இன்ஸ்டா தான் போஸ்ட் போடுச்சு..
எதுக்கு எதுக்கு இந்த ஷாக்கு ஷாக்கு
போதும் கண்ண சுருக்கு
ஏய் செஞ்ச வேல எல்லாம் மாமன் நான் தான்
அட்மின் ஏது எனக்கு
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
ஏய் அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா
ஆளுல அழகன் தான் டி
வேலுல முருகன் தான் டி
வேட்டையில சிங்கம் தான் டி
வீரத்துல பாண்டி தான் டி
ரோசத்துல சூரன் தான் டி
இவன் உன் சோடி தான் டி
கூகுள்ல சர்ச் பண்ணி பாரு
என் பேரன
தாறு மாறா பில்டப் பண்ணும்
கேளு கேளு
மொரட்டு மீசையில
மாசா சுத்திகிட்டு
பூக்கடையில் திரிஞ்சேன் ஹாயா
மிச்சர் கட காரி உன்ன
மொறச்சு பாத்ததுல
ஜாடிக்குள்ள சிக்கிக்கிட்டேன் ஈயா
நடக்குற நீ பறக்குறேன் நானே
கிழிஞ்சிட்டேன் நாரா
ஒடச்சிட்ட நீ சிதறிட்டேன் நானே
பொங்கிட்டேன் பீரா
கெண்ட மீன போல
கண்ணு ரெண்டும் துடிக்கயில்
செண்ட மேல சத்தம்
ஹார்ட்ட குத்தி கிழிக்கும்
பொம்முக்குட்டி நீயும்
கைய வீசி நடக்கையில்
கண்ட கண்ட சிம்டம்ஸ்
எல்லாம் தெரியும்
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
ஏய் அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
நா உன்ன ஃபாலோ பண்ணல
என் ட்விட்டர் தான் ஃபாலோ பண்ணுச்சு..
நா உன்ன லைக் பண்ணல
என் ஃபேஸ்புக் தான் லைக் பண்ணுச்சு..
நா உங்கிட்ட எதையும் ஷேர் பண்ணல
என் வாட்ஸ்அப் தான் ஷேர் பண்ணுச்சு..
நா உன்ன பத்தி எந்த போஸ்ட்டும் போடல
என் இன்ஸ்டா தான் போஸ்ட் போடுச்சு..
எதுக்கு எதுக்கு இந்த ஷாக்கு ஷாக்கு
போதும் கண்ண சுருக்கு
ஏய் செஞ்ச வேல எல்லாம் மாமன் நான் தான்
அட்மின் ஏது எனக்கு
தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
கெழக்கு சீமையில செக்கான பக்கத்தில
மேகாத்து மேகமெல்லாம் ஒண்ணு சேர்ந்து
மொட்டு மொட்டா பூத்திருக்குமாம் குண்டுமல்லியே
அள்ள போறான் என் பேரன் அன்னபூரணிய
தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
நா உன்ன ஃபாலோ பண்ணல
என் ட்விட்டர் தான் ஃபாலோ பண்ணுச்சு..
நா உன்ன லைக் பண்ணல
என் ஃபேஸ்புக் தான் லைக் பண்ணுச்சு..
நா உங்கிட்ட எதையும் ஷேர் பண்ணல
என் வாட்ஸ்அப் தான் ஷேர் பண்ணுச்சு…
நா உன்ன பத்தி எந்த போஸ்ட்டும் போடல
என் இன்ஸ்டா தான் போஸ்ட் போடுச்சு..
எதுக்கு எதுக்கு இந்த ஷாக்கு ஷாக்கு
போதும் கண்ண சுருக்கு
ஏய் செஞ்ச வேல எல்லாம் மாமன் நான் தான்
அட்மின் ஏது எனக்கு
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
ஏய் அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா
ஆளுல அழகன் தான் டி
வேலுல முருகன் தான் டி
வேட்டையில சிங்கம் தான் டி
வீரத்துல பாண்டி தான் டி
ரோசத்துல சூரன் தான் டி
இவன் உன் சோடி தான் டி
கூகுள்ல சர்ச் பண்ணி பாரு
என் பேரன
தாறு மாறா பில்டப் பண்ணும்
கேளு கேளு
மொரட்டு மீசையில
மாசா சுத்திகிட்டு
பூக்கடையில் திரிஞ்சேன் ஹாயா
மிச்சர் கட காரி உன்ன
மொறச்சு பாத்ததுல
ஜாடிக்குள்ள சிக்கிக்கிட்டேன் ஈயா
நடக்குற நீ பறக்குறேன் நானே
கிழிஞ்சிட்டேன் நாரா
ஒடச்சிட்ட நீ சிதறிட்டேன் நானே
பொங்கிட்டேன் பீரா
கெண்ட மீன போல
கண்ணு ரெண்டும் துடிக்கயில்
செண்ட மேல சத்தம்
ஹார்ட்ட குத்தி கிழிக்கும்
பொம்முக்குட்டி நீயும்
கைய வீசி நடக்கையில்
கண்ட கண்ட சிம்டம்ஸ்
எல்லாம் தெரியும்
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
ஏய் அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
நா உன்ன ஃபாலோ பண்ணல
என் ட்விட்டர் தான் ஃபாலோ பண்ணுச்சு..
நா உன்ன லைக் பண்ணல
என் ஃபேஸ்புக் தான் லைக் பண்ணுச்சு..
நா உங்கிட்ட எதையும் ஷேர் பண்ணல
என் வாட்ஸ்அப் தான் ஷேர் பண்ணுச்சு..
நா உன்ன பத்தி எந்த போஸ்ட்டும் போடல
என் இன்ஸ்டா தான் போஸ்ட் போடுச்சு..
எதுக்கு எதுக்கு இந்த ஷாக்கு ஷாக்கு
போதும் கண்ண சுருக்கு
ஏய் செஞ்ச வேல எல்லாம் மாமன் நான் தான்
அட்மின் ஏது எனக்கு
தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ