Thirumbivaa Song Lyrics

திரும்பி வா ஒளியே பாடல் வரிகள்

Nadodi (1966) (1966)
Movie Name
Nadodi (1966) (1966) (நாடோடி)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா

இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க

திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா

கன்னி விழி திரந்திருக்க
காதல் வழி புரந்திருக்க
நல்ல மனம் அழைத்திருக்க
நாலு குணம் தடுத்திருக்க

திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா

கண் படுவதில் பட்டுத் தேரும்
கை தொடுவதைத் தொட்டுத் தீரும்
கண் படுவதில் பட்டுத் தேரும்
கை தொடுவதைத் தொட்டுத் தீரும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய்மொழி கூரும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய்மொழி கூரும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்

திரும்பி வா ஒளியே திரும்பி வா
திரும்ப வா அறிவே திரும்ப வா

ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்க்கும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்க்கும்

திரும்பி வா ஒளியே திரும்பி வா
திரும்ப வா அறிவே திரும்ப வா

இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க

கன்னி விழி திரந்திருக்க
காதல் வழி புரந்திருக்க
நல்ல மனம் அழைத்திருக்க
நாலு குணம் தடுத்திருக்க

திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா