Mr Mr Local Song Lyrics
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு பாடல் வரிகள்
- Movie Name
- Mr. Local (2019) (மிஸ்டர் லோக்கல்)
- Music
- Hiphop Tamizha
- Singers
- Hiphop Tamizha, Paul B Sailus, SanGan, Palaniammal
- Lyrics
- Hiphop Tamizha
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
மோத நினைக்காதே
மச்சான் இவன் தான் மிஸ்டர் லோக்கலு
ஏரியா வந்து பாரு
எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
நக்கலு கிண்டலு நோ
உடையும் உந்தன் பற்களு
எங்க கிட்ட வெச்சிக்காத
தேவை இல்லாத சிக்கலு
தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு
கூவத்தில் ஓரத்தில் இருந்தாலும்
மனசுல துளியும் அழுக்கில்லையே
பாக்கெட்டில் காசில்லா இருந்தாலும்
குடுக்குற மனசுக்கு கொர இல்லையே
மிஸ்டர் லோக்கலு காட்டாத நக்கலு
உட்டா ஒடஞ்சி போகும் உன் பகுழு
மிஸ்டர் லோக்கலு பண்ணாத சிக்கலு
காலர தூக்கி விட்டு ஊது பிகிலு
தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு
தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு
எமனை தூக்கி தின்னும்
அளவுக்கு பொல்லாதவன்
யாருக்கும் எவனுக்கும்
எப்பவுமே அஞ்சாதவன்
பிரச்சனை எல்லாம் தாண்டி
எதிர் நீச்சல் அடிப்பான்
சொன்னதை செஞ்சிக்காட்டும்
தரமான வேலைக்காரன்
எவ்வளவு அடிச்சாலும்
கீழ தள்ளி மிதிச்சாலும்
தண்ணிக்குள்ள குமிழிய போல மேல வருபவன்
கிண்டல் கேலி பண்ணுனாலும்
வம்பு தும்பு இழுத்தாலும்
எல்லாருக்கும் பாசம் காட்டும்
அன்னை தமிழ் மகன் இவன்
வி கால் ஹிம் லோக்கலு
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
எங்க கிட்ட வசிக்காத தெவில்லாத சிக்கலு
தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
வி கோன் டேக் இட் க்ளோபலு
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு