Sugam Aayiram Song Lyrics

சுகம் ஆயிரம் என் நினைவிலே பாடல் வரிகள்

Mayangukiral Oru Maadhu (1975)
Movie Name
Mayangukiral Oru Maadhu (1975) (மயங்குகிறாள் ஒரு மாது)
Music
Vijaya Bhaskar
Singers
Vani Jayaram
Lyrics
Panchu Arunachalam
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே


ஆ ஆ ஆ ஆ
ல ல ல லல லல லா
பனி மலர் மேனியிலே புதுமைகள் தோன்றுதமா
பனி மலர் மேனியிலே புதுமைகள் தோன்றுதமா
பார்வைகள் தேடும் போது பருவம் அங்கே வாடுதம்மா
பார்வைகள் தேடும் போது பருவம் அங்கே வாடுதம்மா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காவியம் பாட நாயகன் எங்கே
காவியம் பாட நாயகன் எங்கே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தனிமையில் இனிமையிலே ரகசியம் புரிந்து கொண்டேன்
தனிமையில் இனிமையிலே ரகசியம் புரிந்து கொண்டேன்
இளமையின் தாபம் என்னை என்ற உண்மை தெரிந்து கொண்டேன்
இளமையின் தாபம் என்னை என்ற உண்மை தெரிந்து கொண்டேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் ஒரு பாதி யாரடி மீதி
நான் ஒரு பாதி யாரடி மீதி
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ல ல ல லல லல லா
அலைகளின் தென்றல் வரும் ஆசையை கொண்டு வரும்
அலைகளின் தென்றல் வரும் ஆசையை கொண்டு வரும்
கலைகளில் காதல் வரும் கன்னி நெஞ்சில் என்ன வரும்
கலைகளில் காதல் வரும் கன்னி நெஞ்சில் என்ன வரும்
ல ல ல லல லல லா
யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் ல ல லலல லா