Mundasu Sooriyane Song Lyrics

முண்டாசு சூரியனே பாடல் வரிகள்

Sandakozhi (2005)
Movie Name
Sandakozhi (2005) (சண்டகோழி)
Music
Yuvan Shankar Raja
Singers
Karthik
Lyrics
Pa. Vijay
முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்
போல நின்னவனே

நூறு தல முறையா
ஊராளும் குலமே வீர
பரம்பரைக்கு வித்தான
இனமே

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்
போல நின்னவனே

மானமுள்ள
வீரமுள்ள வம்சம்
வருதையா அட
மறையாத சூரியனின்
அம்சம் வருதையா

வெட்டருவா
விரலிருக்கும் சிங்கம்
வருதையா எங்க
தன்மானம் காத்து
நிக்கும் தங்கம்
வருதையா

எட்டு பட்டி சனத்துக்கும்
சாமி போல டா அய்யா நிழலு
கூட சாஞ்சதுள்ள பூமி மேல
டா நீ தல குனிஞ்சு யாரும்
பார்த்ததில்ல உங்க தல
நிமிர்ந்து நாங்க பார்த்ததில்ல

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி கத்தி
தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி



அள்ளி அள்ளி
கொடுத்ததில்லே சிவந்த
கையடா இது அருவாள
தூக்கி நின்ன அய்யனாரு
டா

கம்ப கூழு
குடிக்கும் ஒரு கடவுள்
ஏதுடா அத எங்க ஊரு
எல்ல குள்ள வந்து
பாரடா

நம்ம வம்சத்துல
ஒருத்தன் கூட கோழை
இல்ல டா அய்யா வாழும்
மண்ணுல யாரும் இங்கே
ஏழை இல்லடா இது பரம்பரைய
அள்ளி தந்த வானம் ஏழு
தலைமுறையா வாழ்ந்து
வரும் மானம்

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்
போல நின்னவனே

நூறு தல முறையா
ஊராளும் குலமே வீர
பரம்பரைக்கு வித்தான
இனமே

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி