Yamma Yamma Song Lyrics

யம்மா யம்மா பாடல் வரிகள்

All in All Azhagu Raja (2013)
Movie Name
All in All Azhagu Raja (2013) (ஆல் இன் ஆல் அழகுராஜா)
Music
S. Thaman
Singers
Santhosh Narayanan, Shreya Ghoshal
Lyrics
எம்மா எம்மா பம்பரமா
உன் மனசு சுத்துதாம்மா
யம்மா யம்மா சீக்கிராம்மா
தாலி கட்டி கல்யாணமா

ஹே சித்திர தேவி பிரியா உன்ன கட்டப்போரண்டி
நம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போறாேந்டி
ஹே வாத வாத ராஜா நீதான் ஆல் இன் ஆளுடா
உன் வலது கைய புடிக்க வந்த ஆளுனானுட
காத்தாடியா என் மனசு பரௌட்தஎ
அத பறக்க வெச்ச கிறுக்கு புள்ள ஐயோ நீதான்டி
கண்ணாடியா என் வயசு இருக்குதஎ
அது நொறுக்க வந்த திருத்து பையன் ஐயோ நீதாண்டா
அட பஞ்சாங்கத பார்த்து உன்ன பஞ்சா பிக்க போரஎன்
என்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூடிப்போயேந்ட

எம்மா எம்மா பம்பரமா
உன் மனசு சுத்துதாம்மா
யம்மா யம்மா சீக்கிராம்மா
தாலி கட்டி கல்யாணமா
ஹே சித்திர தேவி பிரியா உன்ன கட்டப்போரண்டி
நம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போறாேந்டி


உன் கண்ணுக்குள்ள வரவா
நீ கேட்ததெல்லாம் தரவா
உன் நெஞ்சுக்குல வரவா
என் நெஞ்சஏ நீதாண்டா
உன் கன்ணாத நான் தொடவா
நீ தொட்டுக்காத மெதுவா
நான் கச்சேரிக்கு வரவா
இந்த காஎழுவி எதுக்குடா ?
நெஞ்சோரமா ஒரு ஆசை இருக்குதஎ
அட சறுக்கி சறுக்கி வழுக்கி வழுக்கி

அட பஞ்சாங்கத பார்த்து உன்ன பாஞ்சா பிக்க போரஎன்
என்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூடிப்போயேந்ட
எம்மா எம்மா பம்பரமா
உன் மனசு சுத்துதாம்மா
என்ன தள்ளுதஎ
கண்ணோரமா ஒரு வஎலி இருக்குதஎ
அது விலகி விலகி நெருங்கி அணைக்க
என்ன கொல்ளுதஎ

உன் தோட்டத்துல தென் எதுக்கு ஆளு வந்தாச்சா
உன் கூட்டுக்குல வாழ மரம் கோலவி வந்தாச்சா
உன்ன உப்பு மூட தூக்கிக்கிட்டு போகப்போறாணஏ
உன்ன உள்ளங்கயில் வெச்சு இவன் தாங்கப்போரணஏ
இந்த பாசாக்கிளியா பத்திரம பாத்து ரசிகனும்
அட பத்துமாஷும் கழிச்சு ரெட்ட புள்ள பொறக்கணும்

அட மல்லி பூவு எதுக்கு
நீ கிள்ளி பாக்கத்ானஏ
அட நெத்தி போட்டு எதுக்கு

நீ தொட்டு கலைக்கத்தான்
அட வலயால் சதம் எதுக்கு

நீ விரும்பி கேக்காத்தான்
அந்த கொலுசு சதம் எதுக்கு
நீ திரும்பி பார்க்கத்தான்


உன் கூடத்தான் நான் வாழ்ந்து பார்க்கனும்
அடி பாக்கு வெத்தல மாத ஒரு தஎதி பாக்கத
தைமாசம்தான் அட ஜோடி செரனும்
அந்த நேரம் காலம் குடி வரட்டும் சஎதி சொல்லாத


அட பஞ்சாங்கத பார்த்து உன்ன பாஞ்சா பிக்க போரஎன்
என்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூடிப்போயேந்ட