Indha Ooril Song Lyrics
இந்த ஊரில் பாடல் வரிகள்
- Movie Name
- Vel (2007) (வேல்)
- Music
- Yuvan Shankar Raja
- Singers
- Na. Muthukumar
- Lyrics
- Na. Muthukumar
பெண்: பழநிமல உச்சியில பாரத்தெல்லாம் எறக்கிவச்சு
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள கரும்பு வெட்டும் காளைகளா...
கட்டெறும்பு காயப்படாம கணுக்கணுவா பாத்து வெட்டு
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா..
(இசை...)
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
குழு: நடக்காதுடா..
ஆண்: இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா..
குழு: கடிக்காதுடா..
ஆண்: ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு
வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீயாவோம்
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்
குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
குழு: நடக்காதுடா
(இசை...)
ஆண்: பச்சரிசி பொங்கவச்சு பூஜ நடத்தணும்
குழு: நல்ல நாளு.. இந்த நாளு..
ஆண்: ஏ ஏ கட்டுக்கட்டா கரும்பெடுத்து கடிச்சு நொறுக்கணும்
குழு: நல்லா சொன்ன.. வேலு வேலு..
ஆண்: மருதமல முருகனுக்கு அலகு குத்தி வந்தோம்
மதுரைவீரன் சாமிக்குத்தான் அருவா அடிச்சு தந்தோம்
மாரியம்மன் காவலால் நல்லா இருக்கு ஊரு
அண்ணன் தம்பி போலதானே ஒண்ணா இருப்போம் பாரு
நல்ல எண்ணங்கள வெதையா வெதச்சாக்கா
மேகம் இல்லாம மழையடிக்கும்
குழு: சிலம்பெடுத்துப் போனா சூரியனத் தொடுவான்
சிறகடிச்சுப் போனா சந்திரன புடிப்பான்
ஆண்: கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்
குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்
(இசை...)
குழு: ஏ தன்னனன நானே தன்னானன்ன நானே
தன்னனன நானே தன்னானன்ன நானே....
தன்னனன நானே தன்னானன்ன நானே
தன்னனன்ன தன்னனன்ன நானா...
ஆண்: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு பழைய பேச்சுடா
குழு: ஆமா ஆமா வேலு வேலு
ஆண்: ஏ குண்டு ஒண்ணு போட்டா துண்டு நூறுடா
குழு: போட்டான் பாரு ஒரே போடு
ஆண்: அரசமரத்து புள்ளையாரு சுண்டலத்தான் கேக்கும்
எங்க ஊரு புள்ளை எல்லாம்
சண்டையத்தான் கேக்கும்
ஆறறிவு எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்
ஆறாவது விரலு மட்டும் சிலருக்குத்தான் இருக்கும்
சூரக்காத்திலையும் சூடம் ஏத்திடுவோம்
எதிரி எவனும் இங்கவர மாட்டான்...
குழு: வேலுக்கம்பு அருவா ஆயுதங்க எதுக்கு
வேலு கூட இருந்தா வெற்றி தானே நமக்கு