Udal Vaangalaiyo Song Lyrics

உடல் வாங்கலையோ பாடல் வரிகள்

Tenaliraman (2014)
Movie Name
Tenaliraman (2014) (தென்னாலிரமன்)
Music
D. Imman
Singers
Viveka
Lyrics
Viveka
உடல் வாங்கலையோ உடல்
உடல் வாங்கலையோ உடல்
ஹாயய்யாயோ…
உடல் வாங்கலையோ உடல்
உடல் வாங்கலையோ உடல்
நான் தேசம் விட்டு புது தேசம் வந்து
இங்கு சுழன்றடிக்கும் பெண் புயல்
உடல் வாங்கலையோ உடல்
உடல் வாங்கலையோ உடல்
என்னை தொடுவதற்கு ஹையோ யுகம் யுகமாய்
இங்கு தவமிருக்கு பலர் விரல்
சாவ் சாவ்சாவ்….

உடல் வாங்கலையோ உடல்
இது உலக மகா கடல்
ஹவ் வவ்வா….

மாய மருதானி மச்சம் உள்ள மேனி
ராஜா இல்லா ராணி ராவில் தங்க வா நீ
ஆளு அம்சவேணி ஆழம் உள்ள கேணி
பூக்கள் பூத்த காணி தேவை இங்கே தேனீ
திமிர திமிர தேனை எடு
படுக்கை பதற ஆணை எடு
இரவு முழுக்க பானம் தோடு
விடிந்த பொழுது ஆளை விடு
கத்தி முனையாக சுத்தி வரும் காமம்
குத்தி ரணமாகும் முன்னாலே சேரு
உடல் வாங்கலையோ உடல்
உடல் வாங்கலையோ உடல்
நான் தேசம் விட்டு புது தேசம் வந்து
இங்கு சுழன்றடிக்கும் பெண் புயல்
உடல் வாங்கலையோ உடல்
இது உலக மகா கடல்

ஹாயய்யாயோ…
உடல் வாங்கலையோ உடல்
சாவ் சாவ்சாவ்….